Posts

Showing posts from December, 2019

Those wonderful terrace memories!

Image
  Technology has subsumed our daily lives today. Everyone is busy with their smartphones – whether they are at home, traveling or working. Smartphone has become an extension of our physical appearance – our personality. In the same home, one can witness that children are glued to devices while their parents are busy chatting on the phone or watching YouTube videos on their respective smartphones. But there were those golden days in the ’70s and 80’s when co-operative housing societies had neighbors visiting each other. Whether it was home-made snacks or homemade ice cream (using Polson ice cream powder mix) neighbors believed in sharing and caring. Evening hours (4 pm to 7 pm) in the building reverberated with children playing cricket, hide-and-seek, marbles and an assortment of outdoor games. Winter evenings saw adults and children venturing out at nights to play a game of badminton. Card parties on weekends were not uncommon. Everyone in the building looked forward to the terrace...

பாலக்காடு அண்ட் லீன்

Image
  பாலக்காடு என்கிற ஊர் பிரபலம் ஆவதற்கு சிவாஜி கணேசனும் காரணம் எனலாம். "பாலக்காடு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவன் குழந்தையைப் போல் ஒரு அம்மாஞ்சி ராஜா" என்கிற பாடல் வியட்நாம் வீடு என்கிற படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் பாப்புலர் ஆனது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.  பல வருடங்களுக்குப்பிறகு "மைகேல் மதன காமராஜன்" என்கிற படத்தில் கமல ஹாசன் பாலக்காடு பாஷையில் வெளுத்துக்கட்டினார். வாரினார் என்று யோசித்தவர்களும் உண்டு. நான் வளர்ந்த ஊரில் பாலக்காடு மனிதர்கள் நிறைய பேர். நாங்கள் இருந்த/ இருக்கிற அடுக்கு மாடி குடியிருப்பில் நிறைய பேர் பாலக்காட்டு மனிதர்கள் தான். தி inscrutable americans என்கிற மாதிரி தி inscrutable palakkad iyers என்று கூட கூறலாம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் பழகி விட மாட்டார்கள். பழகினால் உயிருக்கு உயிர் ஆக பழகுவார்கள். ௧. எம் பி ஏ பட்டதாரிகள் படிக்கும் ஒரு பாடம் - POM . இதற்கு PRODUCTION OPERATION MANAGEMENT என்பது தான் விரிவாக்கம். சுவாரஸ்யமான சப்ஜெக்ட் தான். ஆனால் மாணவர்கள் திணறுவார்கள். நிறைய NUMERICALS உண்டு சிலபஸில். டிமாண்ட் போர்க்காஸ்ட்டிங், ல...

Selfie-Fanatics!

Image
  I am relieved! After much deliberation & thought, I decided to exit the Whatsapp Group that was created by one of my classmates in school. I had been part of this group for quite a while and was shocked at how behaviors of some of the group members (yes, yes,  they were my classmates in school!) were anything but inclusive. Rather than collecting birthdays of all members in the group and having a practice of wishing all of us,  there were s elective birthday greetings - often based on the current status of that individual!  The Whatsapp group almost resembled like an elitist group where people who were (supposedly) globe trotters exchanged greetings,  wishes and shared the success stories of their children with wahs wahs from other members. Shockingly, the accolades were also given selectively. One female member of the group was such a selfie-fanatic that she believed that it was her right to tell others where she was (at any given point of time) -  ...

ஒரு கல்யாணம் - பாடங்கள் பல!

Image
  சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்காகப் பாலக்காடு செல்ல நேரிட்டது. ரொம்ப நெருங்கிய சொந்தம். பாலக்காடு பக்கத்தில் நூரணி என்கிற சிறிய ஊர். கல்யாண மண்டபம் அக்ராஹாரத்தின் நுழை வாயிலில் இருந்தது. இரவு பத்தரை மணிக்கு பேருந்து - பெங்களூரில் இருந்து. படுத்தவுடன் தூக்கம் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் விடிகாலை ஐந்து மணிக்கெல்லாம் சந்திரா நகர் என்கிற இடம் வந்து விட்டது. அங்கிருந்து ஆட்டோ பிடித்தோம். ஒரே கட்டணம் தான் .. பேரம் எல்லாம் கிடையாது. பத்து நிமிட பிரயாணத்துக்கு நூற்றி ஐம்பது ரூபாய். மண்டபத்தில் இறங்கினதுமே ஒருவர் காபி காபி என்று கூவிக்கொண்டே வந்தார். சற்றே இளைப்பாறியதும் பல் துலக்கி காபி குடித்துவிட்டு குளிக்கப்போனோம். ரொம்பவே சிம்பிள் ஆக, ஆடம்பரம் எதுவும் இல்லாமல் நிறைவாக நடந்தேறியது திருமணம். சில பல குறைகள் நிச்சயம் இருந்தன. ஆனால் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டார்களே ஒழிய, சபையில் சண்டை போட்டு, கலவரம் பண்ணி, அதிகாரத்தை பறைசாற்றி, குழப்பத்தை உண்டு பண்ணவில்லை. சொல்லப்போனால் மதிய சாப்பாடு போது ஐஸ் கிரீம் மற்றும் குலாப் ஜாமுன் இருந்தது என்றே தெரியாது. பெங்களூர் திரும்பிய பின்னர் தான்...

En Uyir Thozhan ( My dearest friend)

Image
  There is absolutely no doubt that there is something special about directors like Bharathiraja and K Balachander when it comes to innovative thinking and exemplary creativity. But strangely, with age, their creativity seems to be going towards a downward spiral. Notwithstanding this fact, none can deny the impact Bharathiraja’s movies had on Tamil speaking audiences. His oeuvre is indeed vast. The redoubtable Bharathiraja is a legend in his own right who brought his own brand of cinema in Tamil movies and succeeded. His brilliance remains unmatched and so is his versatility. The same director who made “Pathinaru Vayathinile” was equally adept in filming murder mysteries and thrillers like “Tik Tik Tik” and “Sigappu Rojakal”. Just look at the number of actors and actresses that this great man has introduced. His “Kallukul Eeram” was an innovative concept and way ahead of its time. I don’t think any other director has portrayed rural Tamilnadu as brilliantly and as vividly as Bhara...

கன்னிப்பருவத்திலே (1979 )

Image
  பாலகுரு என்பவர் இயக்கிய படம். 1979 இல் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது. பதினாறு வயதினிலே படம் எடுத்த எஸ் எ ராஜ்கண்ணு தயாரித்த படம். ஒரு சென்சிடிவ் இஸ்ஸுவை நல்ல விதமாக கையாண்டதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும். சுப்பைய்யா கிராமத்து முரட்டுக்காளை. ராஜேஷ் நன்கு நடித்து உள்ளார். பாத்திரத்துக்கு ஏற்ப சரியான தேர்வு. அப்பா அம்மா இல்லாத அனாதை. கிராமத்தில் சுப்பையாவுக்கு நெருங்கிய தோழன் சீனு (பாக்யராஜ்). சீனு வெளியூரில் படிப்பை முடித்து விட்டு கிராமத்துக்கு திரும்புகிறான். சீனுவின் அப்பா நாட்டு மருத்துவர் ஜி ஸ்ரீனிவாசன் (இவர் டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் வாழ்க்கைத்துணை). அந்த காலக்கட்டத்தில் இவர் நிறையப்படங்களில் அப்பா ரோலில் நடித்து உள்ளார். கிழக்கே போகும் ரயிலில் சுதாகருக்கு அப்பா இவர் தான். கண்ணம்மாவாக வாழ்ந்து உள்ளார் வடிவுக்கரசி. சுப்பையா மேல் காதல் கொள்வதும் அதை சொல்ல முடியாமல் தவிப்பதும் ச்வராஸ்யமாக இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. தமிழ்க் கதாநாயகிளில் வடிவுக்கரசி வித்யாசனமாவர். நல்ல உயரம். களையான முகம் - கருப்பு நிறமாக இருந்தாலும். முதலில் சுப்பையா கண்ணம்மாவிடம் புயல...

Can we meet for lunch?

Image
  சில வருடங்களுக்கு முன்பு என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த சக நண்பன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் இப்போது வேலை பார்ப்பது ibm கம்பெனியில் - அமெரிக்காவில். வீட்டில் அனைவரும் பாம்பே சென்று இருந்ததால் என்னால் முடிந்த அளவுக்கு மாக்கி நூடுல்ஸ் மற்றும் தயிர் சாதம் தயார் செய்தேன். அவன் வருவதற்கு முன்பு ஜீவன் பீமா நகரில் இருந்த ஒரு உணவு விடுதியில் மஞ்சூரியன் ஆர்டர் செய்து போய் வாங்கி வந்தேன். சுவாரஸ்யமாக பேசினோம். பழைய நினைவுகளை அசை போட்டோம். மறக்க முடியாத பள்ளிக்கூட நாட்களை நினைத்த போது தொண்டையில் எதுவோ அடைத்த மாதிரி ஒரு பீலிங் வந்ததென்னவோ நிஜம். அவன் கிளம்பும் போது கீழ் வந்து அவனைக்காரில் ஏற்றி விட்டு வீடு திரும்பினேன். அவனுக்கோ சம்பளம் எக்கச்சக்கம் - நானோ கல்லூரி பேராசிரியர். ஏணி வைத்தாலும் எட்ட முடியாது தான். மிக இளம் வயதிலேயே கல்வித்துறையைத்தேர்ந்து எடுத்தது எனக்கு ஆழ் மனதில் வருத்தமே. கார்பொரேட் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு ஆசிரியர் தொழில் என்றால் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சும். இரண்டு தொழில்களையும் ஒப்பிடவே முடியாது. சம்பளம் ரொம்ப ரொம்ப சுமார் தான்- -கல்லூரிகளில். சில ...

My eBooks